Showing posts with label முள்ளமாரிகளின் கோட்டையாக மாறிவரும் Facebook. Show all posts
Showing posts with label முள்ளமாரிகளின் கோட்டையாக மாறிவரும் Facebook. Show all posts

முள்ளமாரிகளின் கோட்டையாக மாறிவரும் Facebook



Facebook இல் உள்ள Games அனைவருடமும் பெயர் போன ஒன்றாக உள்ளது . குறிப்பிட்டு சொல்ல கூடிய Farmville,Mafiawar என்பவற்றை   ZYNGA வழங்குகிறது .இவை எங்களுடைய ID ,தனிப்பட்ட தகவல்களை கள்ளத்தனமாக திருடுகின்றன என அனைவராலும் விமர்சிக்க பட்டுவருகிறது .

இவ்வாறு செய்து மாட்டுபட்ட LOLapps ஐ கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்  Facebook தனது தளத்தில் இருந்து தடை செய்து இருந்தது . மீண்டும் இந்த Ravenwood game ஐ  Facebook இல் காண முடிகிறது .
இந்த LOLapps ,Ravenwood ஐ பற்றிய சில தகவல்கள்

கடந்து வந்த பாதைகள்

2007  [ UGC Platform ]
 
*10 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்
*கேள்விகளை தயாரிப்பது , பரிசுகள் (Gift) உருவாக்குவதை உள்ளடகியிருந்     
  தது
*அப்போதய  Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்

2008 [ UGC Platform ]
*20 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்
*100000 application உருவாக்கப்பட்டது
*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 200 மில்லியன்

2009 [ Games உம் Application களும் ]
*50 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்   

*1 மில்லியன் க்கும் மேற்பட்ட application கள் உருவாக்கப்பட்டது

*3 பில்லியன் பரிசுகள் (Gift) அனுப்பபட்டது

*பாவனையாளர்கள் கூட்டாக சேர்ந்து விளையட கூடியவாறு வசதி செய்யப் பட்டது 

*1பில்லியன் க்கும் மேற்பட்ட கேள்விகளை பாவனையாளர்கள் எடுத்து பதில் அளித்துள்ளனர்

*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியன்

2010 [ Games உம் Application களும் ]
*100 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்கள்
*2 பில்லியன் க்கும் மேற்பட்ட கேள்விகளை பாவனையாளர்கள் எடுத்து பதில் அளித்துள்ளனர்
*8 பில்லியன் பரிசுகள் (Gift) அனுப்பபட்டது
*இப்போது Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியன்
UGC Platform - user generated content - இது பிரச்சனைகளை தீர்த்தல் , செய்திகள் , ஆராய்சிகள் போன்ற  பல application களை கொண்டுள்ளது .

Lolapps இன் தற்போதைய நிலவரம்
*100 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்களை கொண்டுள்ளது
*02 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்களை கொண்டுள்ளது
*60 % ஆன இவர்களுடைய வாடிக்கையாளர்கள் Facebook இல் games விளையாடுகிறார்கள்
*விழிப்புணர்வு , Like ,Permission , Share , என்பவை இவற்றின் வளர்ச்சி பாதையில் செல்வாக்கு செலுத்துகிறது

வாடிக்கையாளர்களை பெற்று கொண்ட விதம்
முதலாவது கட்டம்              இரண்டாவது  கட்டம்
60 %   X Promotion                     40 %   X Promotion  
32 %    Viral                               30 %   Viral
08%     Adds                              30%     Adds 

Facebook games பாவனையாளர்களின் email விபரம்
*60 %  Yahoo
*20 %  Hotmail
*10 %  AOL
*05 %  Google
*05 %  மற்றயவை

Ravenwood Fair விளையாடுபவர்களின் விபரம் [ அண்ணளவாக ]
நாடுகளை  சேர்ந்தோர்                        மொழிகள் பேசுபவர்கள்
500000  அமரிக்கா                                ஆங்கிலம் (US)   1200000 225000பிலிப்பைன்ஸ்                           ஸ்பானிஷ்          275000
175000  லண்டன்                                 ஆங்கிலம் (UK)      202000
95000    பிரான்ஸ்                                பிரெஞ்சு               116000
85000   இத்தாலி                                  Spanish (Spain )     113000
83000   மலேசியா                                Italian                    85000
71000   ஆஜெண்டீனா                          ஜேர்மன்                 53000
70000   மெக்சிக்கோ                             Chinease                 50000
66000   கனடா                                     Thai                       41000
65000   கொலம்பியா                            Turkish                   39000
Facebook இல் பெண்கள்
*மொத்த  Facebook பாவனையாளர்களில் பெண்கள்   56 %
* Facebook இல் Games விளையாடும் பெண்கள்         60 %
*Light Touch Application ஐ பாவிக்கும் பெண்கள்         70 %

Facebook இல் Ravenwood Game விளையாடுவோர்
                 62 %  பெண்கள்             37 % ஆண்கள்
13 -17              10 %                           9.1 %
18 -24              19 %                           14 %
25 -34              16 %                           7.9 %
35 -44              9.6 %                          3.7%
45 -54              5.2 %                          1.5 %
55 +                 2.9 %                          1.0 %
Ravenwood வெற்றிகரமான  பயணம்
*மாதாந்த பாவனையாளர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து செல்கிறது
*நாளாந்த பாவனையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது

*இடையிலே விளையாடாது விட்டு மீண்டும் விளையாட வந்தோர் 11 ஆம் மாதத்திலே குறைந்து , மீண்டும் இந்த மாதம் விளையாட ஆரம்பித்தோர் % அதிகரிக்க தொடங்கிவிட்டது .

*இந்த மாதம் ஏறக்குறைய மொத்த பாவனையாளர்களில் 8 % ஆனோர் காசு கொடுத்து விளையாடி உள்ளார்கள் .
Ravenwood விளையாட http://www.facebook.com/RavenwoodFair
lolapps   இணைய தளம்  http://www.lolapps.com      




thanks     http://nishole.blogspot.com          


You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...