Showing posts with label
Facebook உங்களுக்கு காசு தந்ததுண்டா ? (Free e-book).
Show all posts
Showing posts with label
Facebook உங்களுக்கு காசு தந்ததுண்டா ? (Free e-book).
Show all posts
இதுவரை நான் பல இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி அறிந்திருந்தேன். ஆனால் Internet Marketers ஆல் அதிகம் Google மற்றும் Twitter மே விரும்பப்படுகிறது. அவர்கள் Facebook ஐ பெரிதாக விரும்புவதில்லை. அப்படி இருக்க இன்று ஒருதளதிட்கு சென்ற போது “Earn $500 per day with facebook” என இருந்தது. நானும் அந்த இலவச புத்தகத்தை தரவிறக்கி பார்த்தேன். அந்த புத்தகத்தை எழுதியவர் தான் என்ன என்ன செய்தாரோ அதை அப்படியே screenshot எடுத்து ஒரு விளக்கக் கட்டுரை எழுதிஉள்ளார். நான் அதை படித்தேன். அருமையான புத்தகம். இலகு வான வழிமுறைகள். இதை நீங்கள் செய்தாலும் உங்களுக்கு வேலை செய்யும். அநியாயமாக நீங்கள் Facebook இல் நேரத்தை செலவளிபதிலும் பார்க்க புத்தகத்தில் குறிப்பிட படி செய்தால் கொஞ்ச பணம் சம்பாதித்த மாதிரியும் இருக்கும். இந்த புத்தகம் இலவசமானது. இதை நீங்கள் யாருக்கும் கொடுக்கலாம். விரும்பினால் அதை கொஞ்ச விலைக்கு விற்கவும் ஆசிரியரால் அனுமதி தரப்பட்டுள்ளது.