Showing posts with label face book photo zoom (முகநூல் புகைப்பட பெருக்கி). Show all posts
Showing posts with label face book photo zoom (முகநூல் புகைப்பட பெருக்கி). Show all posts

face book photo zoom (முகநூல் புகைப்பட பெருக்கி)



இது ஒரு CHROME EXTENSION ஆகும்.இது என்ன செய்கிறது?இதை இன்ஸ்டால் செய்துவிட்டு FACEBOOK இலே சென்று அங்குள்ள புகைப்படங்கள் மீது கர்சரை கொண்டு சென்றால் அவை பெரிதாக (ZOOM ) தென்படும்.அவ்வளவுதான்.

எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?
முதலில் https://chrome.google.com/extensions/list/popular?hl=en எனும் முகவரி சென்று படத்தில் காட்டப்பட்ட இடத்தை கிளிக்செய்யுங்கள்.


பின்னர் பின்வரும் படம் தோன்றும் அதிலே இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள்.


மீண்டும்  தோன்றும் விண்டோ இலே இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யவும்.உடனே பின்வரும் செய்தி தோன்றும் அதிலே LIKE &FOLLOW என்பதை கிளிக் செய்தவுடன் நிறுவப்பட்டமைக்கு அடையாளமாக பிரௌசெர் இலே பின்வரும் செய்தி தோன்றும்.


இனி FACEBOOK இலே சென்று விரும்பிய படத்தின்மேல் கர்சரை கொண்டு     சென்றதும் அது ஜூம் பண்ணி காட்டப்படும். 



You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...