இப்போ இந்தியாவின் NO.1 சோஷியல் நெட்வொர்க் "பேஸ்புக் "




 இந்தியாவில் தனிகாட்டு ராஜாவாக இருந்த ஆர்குட் நீண்ட நாட்களாக NO  1   இடத்தில இருந்தது 

அந்த இடத்தை   இப்போ உலகம் முழுவதும் சக்கை போடு போடும் .பேஸ்புக் பெற்றுள்ளது கூகுள் நிறுவனத்தின் ஆர்குட்  சோசியல் நெட்வொர்க் இந்தியாவில் இளைஞர்களின் உயிர்மூச்சாக இருந்து வந்தது இப்போ அதற்க்கு ஆப்பு வைத்து விட்டது பேஸ்புக் இந்தியாவில் மெதுவான முன்னேற்றத்தில்  இருந்து வந்த பேஸ்புக் கடந்த ஜூலை மாத கணக்கெடுப்பில் ஆர்குட்டை விட ஒரு மில்லியன் மேலே பயனாளர்களை  கொண்டு   

  
இப்போ இந்தியாவின் NO.1 சோசியல் நெட்வொர்க் ஆகா மாறி விட்டது அதாவது FACE BOOK 20 .9  மில்லியன் பயனாளர்களை  கொண்டு முதல் இடத்தில இருக்கு கடந்த ஆண்டை கணக்கிடும் பொது நூறு சதத்திற்கு மேல் முன்னேற்றம் 

ஆர்குட் 19 .9  மில்லியன் பயனாளர்களை கொண்டு இரண்டாம் இடத்தில் இருக்கு பாரத் ஸ்டுடன்ட் 4.4 மில்லியன் ட்விட்டர் 3.மில்லியன்    சோசியல் நெட்வொர்க் மார்கெட்டில் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கு பேஸ்புக் இந்தியாவில் அதன் முதல் அலுவலகத்தை ஹைதராபாத்தில் திறக்க இருக்கிறது.

Thanks http://arumbavur.blogspot.com

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...